கேப்டன் பிறந்தநாள் தேமுதிக கட்சி 19 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி வீதியில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் தேமுதிக சார்பில்
கேப்டன் அவர்கள் பிறந்த நாள் விழா மற்றும் தேமுதிக க19 ஆண்டு துவக்க விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாபெரும் பொதுக்கூட்டம் இந்த நிகழ்ச்சியை மாவட்டக் கழக அவைத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட கழக பொருளாளர் லட்சுமணன், இவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னதாக வரவேற்புரை மதுராந்தகம் நகர கழக செயலாளர் சாந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில கழக இளைஞரணி செயலாளர் கு நல்லதம்பி, காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம் ராஜேந்திரன் ஒரு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர் . ஜெயலலிதா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags:
Comments:
Leave a Reply