கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ராமண சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ராமண சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி இன்று புதன்கிழமை நடைபெற்றது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம் இன்று 26 லட்சத்து 14 ஆயிரத்து 756 ரூபாய் ரொக்கமாகவும்.. தங்கம் 27 கிராம் வெள்ளி 22 கிராம் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை ஆகும் வரும் நாட்களில் புரட்டாசி பெருந்திருவிழா நடைபெற உள்ளதால் அடுத்த முறை இன்னும் அதிகளவில் உண்டியல் காணிக்கை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது
Comments:
Leave a Reply