வேல்யூ ரியாலிட்டி (Value Realitty) நிறுவனர் மகேந்திரன் தலைமையில் அன்னதான நிகழ்ச்சி
வேல்யூ ரியாலிட்டி (Value Realitty) நிறுவனர் மகேந்திரன் தலைமையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பக்தர்கள் சபா இணைந்து நடத்தும் 14- ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் மற்றும் புனித பாத யாத்திரை,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அடுத்த மகராஜபுரத்தில் அருள்மிகு சுந்தரமகாலிங்கம் பக்தர்கள் சபா சார்பாக 14-ஆம் ஆண்டு சதுரகிரி புனித பாதயாத்திரை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை வேல்யூ ரியாலிட்டி நிறுவனம் சார்பாக நிறுவனர் மகேந்திரன் தலைமையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பக்தர்கள் சபா இணைந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 10,000 பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அன்னதானம் உண்டு மகிழ்ந்தனர்.
Comments:
Leave a Reply