Monday, December 23
Breaking News:
Breaking News:
கழிவு நீர் கால்வாய் மற்றும் 3 சிறிய பாலம் கட்டும் பணி

கழிவு நீர் கால்வாய் மற்றும் 3 சிறிய பாலம் கட்டும் பணி

திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்களிடம் இன்று (3.11.2023)

மேயர் அலுவலகத்தில் "நமக்கு நாமே திட்டத்தின்" கீழ் மண்டலம் - 2, வார்டு- 2, ஸ்ரீ நகர் 4,5,7,8,

பொன்மலர் 4-வது வீதி, பொன்னம்மாள் நகர் 4-வது வீதி,பொன்னம்மாள் நகர் எக்ஸ்டென்ஷன் சர்ச்

வீதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் 3 சிறிய பாலம் கட்டும் பணிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்பு

தொகையாக ரூ.29.60 இலட்சத்திற்கான காசோலையை 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர்

திருமதி.மாலதி கேபிள் ராஜ் அவர்கள் வழங்கினார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *