Monday, December 23
Breaking News:
Breaking News:
காணாமல் போன சிறுவன் சடலமாக கண்டடைப்பு

காணாமல் போன சிறுவன் சடலமாக கண்டடைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த ஓட்டுநர் குரு என்பவரின் மகன் திருமூர்த்தி வயது 2 இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் இன்று அவரது வீட்டில் ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக கண்டெடுப்பு இது குறித்து திருப்பாலாபந்தல் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *