திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.காமராஜ்.அவர்கள் தலைமையில்.புதிய வாக்காளர்கள். சேர்க்கப்பட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனகனந்தல் ஊராட்சியில்
78.ரிஷிவந்திய சட்டமன்றத் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கனகனந்தல் 253#254 வாக்குச்சாவடி சிறப்பு முகாமில் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.காமராஜ்.அவர்கள் தலைமையில்.புதிய வாக்காளர்கள். சேர்க்கப்பட்டனர்.கலந்து கொண்டவர்கள் ஒன்றிய கேப்டன் மன்ற துணைச் செயலாளர் KS.சிவக்குமார் ஒன்றிய வழக்கறிஞர் செயலாளர் MGR.ராஜு ஊராட்சி கழக செயலாளர் இரா.மனோகர் கிளைகள் செயலாளர் P.அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் KTR.ராஜேஷ் M.கார்த்தி M.விஜி R.விஸ்வா சிறப்பு முகாமில் தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Tags:
Comments:
Leave a Reply