நடை பாதை வசதி இல்லாமல் மக்கள் பெரும் சிரமம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா உலிக்கல் பேரூராட்சி சேலஸ் நேர் நகர் பகுதியில் 1வது வார்டு பகுதியில் நடை பாதை வசதி இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளார்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்.
Tags:
Comments:
Leave a Reply