Wednesday, December 25
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நெல்லியாளம்  நகராட்சி 17 ஆம் வார்டுக்கு உட்பட்ட அட்டி சாலை அம்பலக் கொல்லி அருகில் கிருபா ஸ்டோர்ஸ் அருகில் சமீபத்தில் போடப்பட்ட சாலையை காணவில்லை...என பொதுமக்கள் புகார்...

தரமற்ற சாலை அமைத்து மக்கள் வரிப்பணம் வீண் செய்யப்பட்டுள்ளது..

பணியை தரமாக செய்ய தவறியை வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆய்வு செய்த அதிகாரிகள் அவர்களை வன்மையாக கண்டிப்பதோடு 

சாலையை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *