Monday, December 23
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

குன்னூரில் தனது இல்லத்தில்  


நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

-------------------------------

கழக முப்பெரும் விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் குன்னூர் பரசுராமன் தெருவில் உள்ள தனது இல்லத்தில் கழக நிர்வாகிகள் முன்னிலையில் கழக கொடியேற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.


உடன் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், குன்னூர் நகர மன்ற தலைவர் சுசீலா,  மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார், மது, விஜயராஜ், ஹரி, ஜாகீர், ப்ரபாவதி, ஹபீப், சந்தீப், குன்னூர் நகர கழக நிர்வாகிகள் தாஸ், சாந்தா, முருகேஷ், ஜெகநாத் ராவ்,   நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன்,  மன்சூர், வசந்தி, காவேரி, உமா,  கிளை செயலாளர்கள் - நிர்வாகிகள் சண்முகம், சிக்கந்தர், சாதிக்   C.A.பாரூக்,தினேஷ், சுரேஷ், S.விவேக், மணிமாறன், ஜெயபதி,பிரகாஷ், அப்பாஸ்,மதி,சதிஷ், வடிவேல், வசந்த், சாய் ரிஷி, ராதா, பிரேம் குமார், தினேஷ், கோகுல், பிரியானந்த், செந்தில், சுந்தர், ராஜேந்திரன், தாமஸ்,சிவா, அன்வர், சாஜி, ஸ்ரீதர், R.சதீஷ், பிரித்வி, அப்பாஸ், சபீர், பைசல், மயில்சாமி, பாஸ்கர், சஞ்சய் திவாகர் உள்ளிட்ட கழக செயல்வீரர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *