Wednesday, October 16
Breaking News:
Breaking News:
புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி முகவர் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பங்கேற்பு,

புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி முகவர் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பங்கேற்பு,

புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி முகவர் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பங்கேற்பு.





செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈசூர் மற்றும் மாமண்டூர் பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான படிவம்  வழங்கப்பட்டது புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் அப்பாதுரை தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு எதிர்கொள்வது அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாவட்ட செயலாளரிடம் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *