ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் (BL2) ஆலோசணை கூட்டம்
தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கினங்க பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
ரிஷிவந்தியம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் திருமதி ரியா அவர்களின் முன்னிலையில் BLA_2 ஆலோசனை கூட்டம் இன்று வாணாபுரம் பகண்டை கூட்ரோடு சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் கழக ஆக்க பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் BLA-2 பாகமுகவர்களிடம் கலந்துரையாடினார்,
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர், ஒன்றியக்குழு பெருந்தலைவர், துணை பெருந்தலைவர், துணை செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags:
Comments:
Leave a Reply