27 வார்டில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் பணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் அமைந்துள்ள
27 வார்டில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் பணி நகர காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.பி.கதிர்வேல் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது,மேலும் ஜனநாயகம் காத்திட வருகின்ற 2024 நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் என இந்திய தேசிய காங்கிரஸ் விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Tags:
Comments:
Leave a Reply