கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் விழுப்புரம் மூலம் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர் பேரணி கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது தலைமையேற்று பேரணியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி பார்கவி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் இதில் காவல் உதவி ஆய்வாளர் குரு ரூபன் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தனர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன் வரவேற்புரை ஆற்றினார் இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டு குழந்தை திருமண பாதிப்பு குறித்தும் கோசங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு பேரணி வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி பிரேமலதா நன்றியுரை கூறினார்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Comments:
Leave a Reply