Wednesday, January 22
Breaking News:
Breaking News:
கல்லூரியில் மனித உடலுறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியில் மனித உடலுறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

02.11.2023 அன்று ES கலை & அறிவியல் கல்லூரியல், முதல்வர் முனைவர். முரளிதரன் தலைமையில் , துணை முதல்வர், பேராசிரியர். திரு.வேல்முருகன். மற்றும் காவலர் சிறுவர் சிறுமியர் மன்ற  ஒருங்கிணைப்பாளர் ஆர்.செல்வராஜ்.  முன்னிலையில் நடந்தது. கருத்துரையாளராக முட்டத்தூர், ஓய்க்காப் மேனிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும், ஜே.ஆர்.சி  மாவட்டக் கன்வீனர். நல்லாசிரியர். முனைவர். ம. பாபு செல்வதுரை  கருத்துரையாற்றி. தான் தொகுத்து வெளியிட்ட இரத்தமும் உடலுறுப்பு தானமும் என்ற புத்தகத்தை 200 மாணவர்களுக்கு வழங்கினார். இதில்    RRC மன்ற அலுவலர் பேரா..மா. ராஜசேகரன. NSS & YRC அலுவலர் பேராசிரியர்.

திரு.ரெ.பாலமுருகன் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *