Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஜோலார்பேட்டை சிறு உள் விளையாட்டு அரங்கில்2023 -24  ஆண்டிற்கான  54 ஆவது குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

ஜோலார்பேட்டை சிறு உள் விளையாட்டு அரங்கில்2023 -24 ஆண்டிற்கான 54 ஆவது குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

ஜோலார்பேட்டை சிறு உள் விளையாட்டு அரங்கில்2023 -24  ஆண்டிற்கான 

54 ஆவது குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஆகஸ்ட். 29-8-2023 குரு வட்ட அளவிலான மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகள் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் தலைமையில் I.ஆஜம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி. குணசுந்தரி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.


 சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பெரியார் தாசன் SMC ஹேமலட்சுமி, சக்தி  உடற்கல்வி ஆசிரியர்கள் அலெக்சாண்டர், அருண்குமார், திருமூர்த்தி, ஏசுராஜ்

 34 பள்ளி மாணவிகள் அணிவகுத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தினர் பின் விளையாட்டுப் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் அனுராதா நன்றியுரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் மாணவிகள் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பா. சிவக்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *