Friday, November 22
Breaking News:
Breaking News:
தமிழக அரசை கண்டித்து நூதன முறையில் முரசு கொட்டும் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசை கண்டித்து நூதன முறையில் முரசு கொட்டும் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பாக முரசு கொட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கட்டுமான மற்றும் பராமரிப்பு துறை அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த உடன் சாலை பணியாளர்களின் 7 அம்ச கோரிக்கையில் ஒன்றான தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்களை unskilled தொழிலாளர்களாக அறிவித்து, அவர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல்  வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்ற வலியுறுத்தி அவ்வாறு நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள முகம் அலுவலகத்தில் ரத்த கையெழுத்திட்டு கடிதங்களை பெரும் திரளாக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *