Thursday, January 23
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் கோர விபத்த நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றிப் பார்க்க வந்த பேருந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து திரும்பி செல்லும் பொழுது வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் கோர விபத்த நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றிப் பார்க்க வந்த பேருந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து திரும்பி செல்லும் பொழுது வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரப்பாலம் என்ற இடத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து. 

தென்காசி கடையநல்லூர் பகுதியில் இருந்து சுற்றுலா வந்து விட்டு திரும்பும் வழியில் மரப்பாலம் பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 

பேருந்தில் 54 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. 

விபத்து ஏற்பட்டதில் தற்சமயம் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி நபர்களை மீட்டு குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்.

டாக்ஸ் ஆப் இந்தியா நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *