Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மதுபான கடைகள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று வி.சி.க கட்சியின்  தலைமையில் போராட்டம்

மதுபான கடைகள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று வி.சி.க கட்சியின் தலைமையில் போராட்டம்

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் சாலை ரயில்வே கேட் அருகில் மூர்த்தி நகர் பொதுமக்கள்  இங்கு புதிதாக மதுபான கடைகள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று வி.சி.க கட்சியின்  தலைமையில் போராட்டம் நடைபெற்றது .புதுவை செய்தியாளர் பார்த்தசாரதி

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *