Tuesday, December 24
Breaking News:
Breaking News:
மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது இருசக்கர வாகன மோதி  விபத்து.

மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது இருசக்கர வாகன மோதி விபத்து.

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி தீப்பற்றியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பா இடத்தில் பலி 



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கத்தில் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிகரலை வந்த அரசு பேருந்து அதன் எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் முன்பு மோதி பேருந்தின் முன்பகுதி கீழ் சிக்கி தீப்பற்றி எரிந்தது இதில்இருசக்கர வாகனத்தில் வந்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உடல் கருகி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தில் பலியானார் பேருந்து முன் பகுதியிலும் தீ பற்றியது உடனே தீயணைப்பு உறவினர் வந்து தீயணைத்தனர் அதிர்ஷ்டவசமாக இந்த பேருந்தில் வந்தவர்களுக்கு எந்த வித காயமும் இல்லை இந்த சம்பவம் குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு விசாரணை.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *