Tuesday, December 24
Breaking News:
Breaking News:
ரயில்வே வேகன் டெக்னீஷியன் ரகுபதிக்கு ‘பாதுகாப்பு விருது’

ரயில்வே வேகன் டெக்னீஷியன் ரகுபதிக்கு ‘பாதுகாப்பு விருது’

செங்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின், எஸ் 3 பெட்டியின் கீழ் இருந்த விரிசலைக் கண்டு பிடித்த வேகன் டெக்னீஷியன் ரகுபதிக்கு, மதுரை கோட்ட மேலாளர் ‘பாதுகாப்பு விருது’ வழங்கினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *