Wednesday, January 22
Breaking News:
Breaking News:
ஓவியர் அரசு அவர்களின் தந்தை  படத்திறப்பு நிகழ்வு

ஓவியர் அரசு அவர்களின் தந்தை படத்திறப்பு நிகழ்வு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இலத்தூர் ஒன்றிய துணை செயலாளர் ஓவியர் அரசு

அவர்களின் தியாக தந்தை

ஆ.மைக்கல் அவர்களின் படத்திறப்பு

நிகழ்வு மாலை 6 மணிக்கு நடைபெற்று


செங்கை தெற்கு மாவட்ட செயலாளர்

காஞ்சி மு.தமிழினி  தலைமையில்..

மேனாள் மாவட்ட செயலாளர்

 சூக.ஆதவன்

நெறியாளுகையில்....

ஒன்றிய செயலாளர்

சீக்கினாங்குப்பம் நா.கார்வேந்தன் ஒருங்கிணைப்பில்....


கொட்டும் மழையில்

படம் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார்மற்றும் 

மேல் இட பொறுப்பாளர் சூக_விடுதலைசெழியன்  ஓவியர் அரசு அவர்களின் கால் நூற்றாண்டு கட்சி பயணத்தை மேற்கோள் காட்டி அவரின் தந்தையை இழந்து வாடும் அவர் மனதை ஆற்றுப்படுத்தி உரையாற்றினார்கள் இது ஒரு வரலாற்று நிகழ்வாக ஏற்பட்டது

இந்த நிகழ்வில்

மாவட்டத் துணைச் செயலாளர்

செய்யூர் வழ ஏ.ஈழவேந்தன்.

, விடுதலை அரசு, செந்தமிழ் வளவன். முகையூர் நேருதாசன் ஒன்றிய துணைச் செயலாளர் கொடூர் மு.மணவாளன் கொளத்தூர் அரசு கனி, செய்யூர் சிற்றரசு, திருமாச்சந்திரன்,வேலூர் ரவி, ஈசிஆர் வினோத்,இளைய வேந்தன், சின்னதுரை,இரா பிரபாகரன் தம்பி, யுவான் தம்பி விக்கி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் புரட்சிமாறன் நாகை அம்பேத்கர் கூவை ஜீவகன் மடையாம்பாக்கம் முகாம் செயலாளர் தாமோதரன் சிவா மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள்,பொதுமக்களும் கொட்டும் மழையில் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *