Wednesday, January 22
Breaking News:
Breaking News:
"மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்கள்

"மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்கள்

ஒரே நேரத்தில், 13 துறைகளின் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்கள், நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 4-வது நாளான இன்று (ஜனவரி.8) காலையில், வி.எம். சத்திரம் முகாமில், மின் இணைப்பில் பெயர் மாற்றம் தொடர்பான மனுக்களை, மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து, மனுதாரர்களுக்கு ஆணை வழங்கினர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *