Thursday, January 23
Breaking News:
Breaking News:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் கட்சித் தலைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் கட்சித் தலைவர்

நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்கும் விதமாக ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் வேல் பழனியம்மாள் தலைமையில் கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் வேளையில் வருவாய் துறையினர் அனுமதி இன்றி வைப்பதாக சொல்லி அகற்றப்படுவதாகவும் மேலும் அதன் அருகே தோழமைகளின் கொடி கம்பம் அகற்றாமல் எங்கள் கொடி கம்பத்தை மட்டும் அகற்ற சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று குற்றச்சாட்டு வைத்து கேள்வியும் எழுப்பி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *