கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள்இலவச குடியிருப்பு வீடுகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள்இலவச குடியிருப்பு வீடுகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
........................................................
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அண்ணா நகர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சுமார் 50க்கும் மேற்பட்டமக்கள் இவர் அன்றாடும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் குடும்பங்கள் சொந்த வீடு, நிலம் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள்பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தியும் மாதம்ந்தோறும் வாடகை கட்டவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன இலவச குடியிருப்பு வீடுகள்கட்டித்தர பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்வில்லை என கூறப்படுகிறது.
இதனால்
மக்கள் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மஹபூப் பாஷா தலைமையில்
50-க்கு மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து குடியிருப்பு வீடுகள் கட்டித்தர வழியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்,
Tags:
Comments:
Leave a Reply