Thursday, November 21
Breaking News:
Breaking News:
கூடலூர் நகராட்சி பகுதியில் தரம் மற்ற தார் சாலை

கூடலூர் நகராட்சி பகுதியில் தரம் மற்ற தார் சாலை

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் நகராட்சி பகுதியில் தரம் மற்ற தார் சாலை போடப்பட்டுள்ளது தார்சாலை போட்டு இரண்டு நாட்களில் தரம் இல்லாமல் இருப்பது பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது  மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது தரமற்ற தார் சாலை அமைத்த நிர்வாகத்தின் மீதும் உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகத்தின் மீதும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *