Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 16 ஆவது நினைவு தினம்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 16 ஆவது நினைவு தினம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் கிழக்கு ஒன்றியம் சோலாடி பகுதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 16 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு உருவப்படம் வைத்து பூஜைகள் செய்து கேப்டனின் தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.    ஒன்றிய கழக செயலாளர் எஸ் பிரபு  பொதுக்குழு உறுப்பினர் எ குமார்   ஒன்றிய துணை   செயலாளர்  குணசீலன்    செல்லம்மாள்   கிளைக்கல நிர்வாகிகள்  சோமசுந்தரம்  வேலாயுதம்  சிவக்குமார்   விக்கி மற்றும்  ஊர்  பொதுமக்கள் அனைத்து கட்சியினரும்  திரளாக கலந்து கொண்டனர்.


நீலகிரி மாவட்ட நிருபர் ஆறுமுகம்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *