Wednesday, October 16
Breaking News:
Breaking News:
டாக்டர். எஸ். பிரேமச்சந்திரனின், பிரேம கானங்கள் இசை நிகழ்ச்சி

டாக்டர். எஸ். பிரேமச்சந்திரனின், பிரேம கானங்கள் இசை நிகழ்ச்சி

3212 ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநரும்,  சர்க்கரை நோய்க்கான மருத்துவ நிபுணரும், தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற மெல்லிசை பாடகருமான டாக்டர். எஸ். பிரேமச்சந்திரனின், பிரேம கானங்கள் இசை நிகழ்ச்சி, நேற்று (ஜனவரி.7)  இரவு குலவணிகர் புரத்தில் நடைபெற்றது. இந்த  இசை நிகழ்ச்சியை, நூற்றுக்கணக்கானோர் கண்டும், கேட்டும் ரசித்தனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *