Monday, December 23
Breaking News:
Breaking News:
டிசம்பர் 3 இயக்கம் & புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு  சார்பில் பொங்கல் விழா

டிசம்பர் 3 இயக்கம் & புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா

விழுப்புரம்  மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா மாநிலச் செயலர் திரு.S.அண்ணாமலை தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக

மாநிலத் தலைவர். பேராசிரியர் T.M.N . தீபக் சிறப்புரையாற்றினார். விழுப்புரம் நல்லாசிரியர் முனைவர். ம. பாபு செல்வதுரை வாழத்துரையாற்றினார். உடன் மாநிலப் பொருளாளர். திரு.வரதன் பூபதி. மாநில மகளிர் அணி செயலர்  A.தமிழரசி, மாவட்டத் தலைவர். A மாரிமுத்து  பல நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார்200 மாற்றுத்திரனாளிகளுக்கு அரிசி, கரும்பு. பொங்கல் பொருட்கள் கூட்டமைப்பு சார்பில் வழங்கினர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *