Wednesday, October 16
Breaking News:
Breaking News:
தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா

தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா

தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா  தாளாளர் பேங்க் சுப்ரமணியன்  தலைமையில் நடைபெற்றது  நிர்வாக அலுவலர் ஜெ வித்யா அனைவரையும் வரவேற்றார் முதல்வர் ஜெயசித்ரா ஆண்டறிக்கை வாசித்தார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல் சுமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டி மற்றும் பாட்டுப் போட்டி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் மாவட்ட தனியார் பள்ளிகளுடைய கல்வி அதிகாரி பி கே  செல்வமணி நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்   நிகிழ்ச்சியில் டாக்டர் இளந்தேவன் கம்பன் ஸ்கூல் தாளாளர் அசோகன் மற்றும் இயக்குனர்கள் டி கே பெரியசாமி கே சுப்பன் கே மணிவண்ணன் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக மாணவிகளிடையே பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இறுதியாக ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *