Wednesday, October 16
Breaking News:
Breaking News:
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள்

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும் , தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான போற்றுதலுக்குரிய தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின்  திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *