Thursday, December 26
Breaking News:
Breaking News:
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சந்தை கோடியூரில் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சந்தை கோடியூரில் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சந்தை கோடியூரில் சாலை மறியல்.


திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சந்தை கோடியூர் பகுதியில் காவல் நிலைய வீதி வழியாக நாட்றம்பள்ளி போகும் வழியாகவும் வாணியம்பாடி ஆம்பூர் செல்லும் வழியும் திருப்பத்தூர் செல்லும் வழி மூன்று வழிச்சாலையாக உள்ளதால் NH ரோட்டில் தினமும் விபத்து நடந்து வருகிறது அதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி அங்கு வந்து இவர்களின் கோரிக்கையை ஏற்று 12 பேரிகார்ட் கொடுப்பதாக கூறி கூட்டத்தை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

சாலை மறியலில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் கே கே மணி. சோலைப் பிரியன். இளம் பரிதி. தருமன். மற்றும் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *