Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 33 வது வார்டில் புதிய தார்சாலை துவக்க விழா

திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 33 வது வார்டில் புதிய தார்சாலை துவக்க விழா

திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 33 வது வார்டில் 15 வது மத்திய நிதி குழு மாநில திட்ட நிதி 2023 24 கீழ் வெங்கடாஜலபதி நகர் 1வது வீதி இரண்டாவது வீதி மூணாவது வீதி நாலாவது வீதி ஆகிய பகுதி தார் சாலையை சீரமைத்து மறுத்தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழாவினை மாமன்ற உறுப்பினர் திருமதி தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ்ணன் துவக்கி வைத்தார் உடன் 

கோல்டன் நகர்

பகுதி அதிமுக துணைச் செயலாளர் விஸ்வா வட்டக் கழக செயலாளர் மாணிக்கம். துணைச்செயலாளர் துரைசாமி.ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் ஊர் பொதுமக்களும் பெரும் திரளானோர் பங்கேற்றன

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *