Tuesday, December 03
Breaking News:
Breaking News:
https://www.talksofindia.com/news/தேமுதிக-நிறுவன-தலைவர்-கேப்டன்-விஜயகாந்த்-அவர்களின்-11ஆம்-நினைவுநாள்

https://www.talksofindia.com/news/தேமுதிக-நிறுவன-தலைவர்-கேப்டன்-விஜயகாந்த்-அவர்களின்-11ஆம்-நினைவுநாள்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் மறைவிற்கு கரூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கிருஷ்ணாபுரம் ஒன்றியம் மாயனூர் சனா மண்டபத்தில் 11நான் நிகழ்வாக கழகத் தொண்டர்கள் மொட்டை அடித்தத பொதுக்குழு பழனிச்சாமி ஒன்றிய கழகச் செயலாளர் ரமேஷ், கதிர்வேல்   ஈமச்சடங்கு காவேரி நடைபெற்றது 

கழக தலைவர் கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்குமலர் தூவி மரியாதை செலுத்தியும்  இரங்கல் கூட்டம்  நடைபெற்றது 

கரூர் புறநகர்  மாவட்ட கழகச் செயலாளர் SPசிவம்ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது 

நிகழ்வில் கலந்து கொண்ட தலைமைக் கழகதொழிற்சங்க  பேரவை த்தலைவர் பொன். இளங்கோகோவன் மாவட்ட கழக அவை தலைவர் ரெங்கநாதன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜலட்சுமிமருதைய, பொதுக்குழு உறுப்பினர்கள்

பழனிச்சாமி,ராமசாமி கந்தசாமி ,மற்றும்


கேப்டன் மன்ற செயலாளர்கள்  மாணிக்கம்,

 புரட்சிபாலு,

சிந்தனைசக்திவேல் ,


ஒன்றிய கழகச் செயலாளர்கள் தான்தோன்றி மேற்கு, கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குழந்தைவே, ரமேஷ் (எ) ராமசாமி கடவூர் ஒன்றியம் வடக்கு, தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் கதிர்வேல், கே ஆர் ஆல்வின், தோகமலை மேற்கு, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் பன்னீர்செல்வம்,   மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மனோகர், கிருஷ்ணாபுரம் மேற்கு ,கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார், சண்முகம், குளித்தலை ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேங்கைவேலுச்சாமி, சுப்பிரமணி, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் புஷ்பலதா, ஆனந்தி இந்திராகாந்தி 


,கரூர் புறநகர் மாவட்ட கழக ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் ராமநாதன், கந்தசாமி ஆறுமுகம், தனபால் ,டெய்லர் மகாமுனி ,தொண்டர் அணி செயலாளர்கள் திருப்பதி, சண்முகம் ,

வைரமுத்து,வேலுச்சாமி, ரெங்கசாமி, இப்ரம்சா,சகாதேவன், நெய்தலூர் முருகேசன், மாணவர் அணி துணைச் செயலாளர் அங்கமுத்து ,மற்றும்

,ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *