Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஜோலார்பேட்டை தொகுதி பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்

ஜோலார்பேட்டை தொகுதி பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் ஜோலார்பேட்டை R.S.மஹாலில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு.K.C.வீரமணி அவர்களின் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், கழக கொள்கை பரப்பு செயலாளர் மாண்புமிகு. தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிக்கொண்டு உள்ளார். இக்கூட்டத்தில் ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் S.P.சீனிவாசன் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் G.செந்தில்குமார் MLA. மற்றும் அனைத்து கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *