டாக்டர் பூவை மு.மூர்த்தியார் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் விழுப்புரம் நகரத்தில் நடைபெற்றது
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் டாக்டர் பூவை எம். ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ அவர்களின் ஆணைக்கிணங்க மாநில முதன்மை செயலாளர் D.ருசேந்திரகுமார் மற்றும் மாநில மண்டல பொறுப்பாளர்கள் மிசா P.பரணிமாரி அனகை MP.அன்பரசு வலசை M.தர்மன் கூவத்தூர் P.சகாதேவன் Y.ஜான்சன்ஆம்ஸ்ட்ராங் G.பெரமையன் ஆகியோர்களின் ஆலோசனைக்கிணங்க
செப்டம்பர் 2.09.2023 மதியம் 12:30 மணியளவில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் விழுப்புரம் நகரத்தில் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவாயில் அருகில் சமூக நீதிப் போராளி டாக்டர் பூவை எம்.மூர்த்தியார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஆற்காடு த.திருநாவுக்கரசு தெற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது ஜிபிஎஸ் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார் V. சுதாகர் V.கோபிநாதன் ஜெய்பீம் K.கமல் P.தீபக்ராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் ஏழை எளியவருக்கு அன்னதானம், புடவை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனாக்கள் வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலர் இந்தியன் வங்கி மேலாளர் அருமை அண்ணன் சிலம்பரசன் அவர்கள் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக
வழக்கறிஞர் க. பூவை ஆறுமுகம் மாவட்ட தலைவர் சமூக ஆர்வலர்கள் ஏ ஆர் வேலு சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி சிவ பஞ்சவர்ணம் பிஎஸ்பி மத்திய மாவட்ட தலைவர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன்
சமத்துவ மக்கள் முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் சமூக ஆர்வலர் பாரதி
இந்நிகழ்வில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள்
கோலியனூர் ஒன்றிய நிர்வாகிகள்
ராஜேஷ்,பழனிவேல், விக்னேஷ், குரு ,கலை,விஜயபாபு, ஸ்ரீதர்,வினோத், மணிகண்டன், ஸ்ரீபன் ராஜ் ,
வளவனூர் நகரம் நிர்வாகிகள்
மகேஷ், டிஎம்எஸ் மனோகரன், அலெக்ஸ், மாறன், குமரன் ,விக்ரமன், சந்திரசேகர், ரமேஷ்,
கானை ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள்
முருகன், முத்துகிருஷ்ணன், பிரபு, மேகநாதன், திவாகர், லிங்கமூர்த்தி, செல்வம்,பாலா, ஜெய்கணேஷ், கலைச்செல்வன், சந்தோஷ்குமார், கலைவாணன், ஸ்ரீ சாத், புண்ணியமூர்த்தி, ஏழுமலை, தென்போஸ்கோ,
விக்கிரவாண்டி
ஒன்றியம் நிர்வாகிகள்
அருள் ஜெகன் சுதாகர் புவி மகா பாண்டியன்
விக்கிரவாண்டி நகரம்
பரசுராமன் அருள்ராஜ்
கண்டமங்கலம் மேற்கு ஒன்றியம்
சேது பிரபாகரஒன்றியம் ஏழுமலை முருகன் சத்யராஜ் தமிழன் நீலகண்டன் எம்.அசோக்குமார் மாவட்ட இளைஞரணி நிர்வாகி இறுதியாக நன்றி உரையாற்றினார்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்
Tags:
Comments:
Leave a Reply