Monday, December 23
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் 63-வது பிறந்த நாள் விழா,

திருநெல்வேலி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் 63-வது பிறந்த நாள் விழா,

திருநெல்வேலி மாவட்ட அனைத்திந்திய அ.தி.மு.க.செயலாளர் தச்சை என்.கணேசராஜா வின், 63-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன்.5) பாளையங்கோட்டை, ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, "புனித அன்னாள்" மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக் குழந்தைகளுக்கு, முன்னாள் "தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்" அன்பு அங்கப்பன் ஏற்பாட்டில், காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *