Wednesday, October 16
Breaking News:
Breaking News:
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 11ஆம் நினைவுநாள்

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 11ஆம் நினைவுநாள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 11ஆம் நினைவு நாளை முன்னிட்டு சிவாபட்டினம் கிளை கழக செயலாளர் ரவி ஏற்பாட்டில் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேந்தநாடு எஸ்.ஆர்.சிவகுமார் தலைமையிலும்,ஒன்றிய அவை தலைவர் கிழக்கு மருதூர் ஜெய்சங்கர் முன்னிலையிலும் புகழஞ்சலி செலுத்தப்பட்டு முதியோர்களுக்கு சேலை வெட்டி வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது,இதில் ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் E.விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *