Wednesday, October 16
Breaking News:
Breaking News:
புதுவை ஆரியபாளையம் கோட்டைமேடு பஞ்சாயத்தின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலைப் பணிகள்

புதுவை ஆரியபாளையம் கோட்டைமேடு பஞ்சாயத்தின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலைப் பணிகள்

புதுவை ஆரியபாளையம் கோட்டைமேடு பஞ்சாயத்து மகாத்மா காந்தி ஊர வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சங்கராபரணி ஆற்றில் அதிகமாக ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுவதால் மழைக்கால வருவதற்கு முன் ஆற்றில் உள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணியில் 100 நாள் வேலை செய்யும் ஊழியர்களை வைத்து  ஆகட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுவை செய்தியாளர் பார்த்தசாரதியுடன் ஒளிப்பதிவாளர் ஆனந்தன்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *