பெரியபாளையம்:செப்:16 எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
[3:24 PM, 9/15/2023] Thiruvallur Reporter: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, வி. பி.ரவிக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாவ…
[3:25 PM, 9/15/2023] Thiruvallur Reporter: சார் டாட் காம், யூட்யூபில் செய்தி சேர்க்கும் போது ஒரு பெயர் ஆட் செய்ய வேண்டும் அதை எடிட் செய்து அனுப்பி உள்ளேன் சார் இந்த செய்தியை எடுத்துக் கொள்வோம் நன்றி வணக்கம் திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன்.
Tags:
Comments:
Leave a Reply