Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம்

மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம்

புதுச்சேரி வில்லியனூரில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்  நடத்தும் மத்திய மாநில அரசை கண்டித்து விலைவாசி உயர்வு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது என்று பல கோரிக்கைகளை வைத்து மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றன .புதுவை செய்தியாளர் பார்த்தசாரதி

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *