Wednesday, October 16
Breaking News:
Breaking News:
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் இன்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீத்தல் சிறப்பு முகாமை நேரு சென்று பார்வையிட்டார், இதில் வருவாய்த் துறையை சேர்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *