Tuesday, December 03
Breaking News:
Breaking News:
வாக்குச்சாவடிகளில் நடந்து வரும் சிறப்பு முகாம்

வாக்குச்சாவடிகளில் நடந்து வரும் சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதி உதகை நகரத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடந்து வரும் சிறப்பு முகாம் பணிகளை கழக துணை பொது செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற  உறுப்பினர் மாண்புமிகு #ஆ_இராசா அவர்கள் சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் பா_மு_முபாரக் பார்வையிட்டனர்.

நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *