Wednesday, January 22
Breaking News:
Breaking News:
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் பாண்டிச்சேரி பீம்ஸ் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் பாண்டிச்சேரி பீம்ஸ் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அனந்தபுரத்தில் நடைபெற்றது .அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் விக்கிரவாண்டி தாலுகா நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.மருத்துவர்கள் பிரியதர்ஷினி. பிளம்மிங் .கரிஷ்மா .கொண்ட மருத்துவ குழு 100 க்கு மேற்ப்பட்ட  நோயாளிகளை பரிசோதனை செய்து அதில் 40 நபர்களை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து  சொல்லப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு பிம்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன்  .ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங் .செல்வ சுந்தரம். அல்டாப். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *