Tuesday, December 24
Breaking News:
Breaking News:
கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயணபூஜை.

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயணபூஜை.

செங்கல்பட்டு மாவட்டம்

மதுராந்தகம் அடுத்த கருங்குழி 

ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆவணி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு 

மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் 

யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 112-வது பெளர்ணமி 

தரிசனம் நடைபெற்றது. 

காலை 11 மணிமுதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளையும் ஆசியும் பெற்றனர். அதனை தொடர்ந்து 

மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை 

செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் 

யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் 

பக்தர்களுக்கு காண்பித்தார்.

இதனைத் தொடர்ந்து 

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *