சு. பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்மகத்தா மற்றும் கொடை வள்ளல் தர்மலிங்கம் மனைவி மரகதம் இருவரும் கோவில் திருப்பணிக்கு ரூபாய் 50,000 நன்கொடை கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சு. பில்ராம்பட்டு கிராமத்து சேர்ந்த தர்மகத்தா மற்றும் கொடை வள்ளல் தர்மலிங்கம் மனைவி மரகதம் இருவரும் இணைந்து வீரப்பாண்டி ஒட்டம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாப்பார வீரன் ஆலயம் கட்டுவதற்கு ரூபாய் 50,000 நன்கொடையாக கொடுத்துள்ளனர். மேலும் தர்மலிங்கம் அவர்கள் பல கோவில் திருப்பணிக்கு நன்கொடை அளித்துள்ளார்.
பாப்பார வீரன் வகையறா சேர்ந்த தர்மகர்த்த அனைவரும் அவர்களுக்கு நன்றி நன்றி கூறினர்.உடன் சேகர்,ரகோத்,வேலு, செல்வராஜ், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், முருகன் என்னும் பலர் இருந்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்
Tags:
Comments:
Leave a Reply