Friday, January 24
Breaking News:
Breaking News:
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வாங்கிய அரசு பள்ளி ஆசிரியரின் சமூக சேவை

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வாங்கிய அரசு பள்ளி ஆசிரியரின் சமூக சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவத்தைத் தடுக்கும் விதமாக CCTV CAMERA அமைக்கும் காவல் துறையின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் அவர்களிடம் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் சமீபத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வில்வபதி தனது பங்காக ரூ 3,000 ரொக்க பணத்தை இன்று வழங்கினார், இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆசிரியரின் சமூக சேவையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *