தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா
நீலகிரி மாவட்டம்
பழங்குடியினர் பண்பாட்டு மையம்
ஊட்டியில் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் பாஷா மாநில தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கி மாநாடு நடத்தினர் மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் டாக்ஸ் ஆப் இந்தியா நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்
Tags:
Comments:
Leave a Reply