Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி தச்சநல்லூரில், கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்! திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு

திருநெல்வேலி தச்சநல்லூரில், கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்! திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு

திருநெல்வேலி தச்சநல்லூரில், கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்! திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு! திருநெல்வேலி, செப்டம்பர்.1:-திருநெல்வேலி மத்திய மாவட்ட மருத்துவர் அணி சார்பில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின், "நூற்றாண்டு விழா" பொதுக்கூட்டம், நெல்லையை அடுத்துள்ள, தச்சநல்லூரில் 

தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் தலைமையில், நேற்று (ஆகஸ்ட்.31) மாலையில், நடைபெற்றது இக்கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக, தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற  மேலவை குழுத்  தலைவருமான, "வழக்கறிஞர்" திருச்சி என். சிவா பங்கேற்று,  உரையாற்றினார். இந்த நிகழ்வில், நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான டி.பி.எம். மைதீன்கான், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.மாலைராஜா, மாநகர செயலாளர சு.சுப்பிரமணியன்,  மாநில மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாவட்ட துணை செயலாளர்கள்  கிரிஜாகுமார் சுரேஷ்  முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சூ.அருள்மணி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன்,  முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ஜவஹர் ராஜ்குமார் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *