நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தப்பட்டது
நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராஜ்
மின் வளத்துறை
சார் ஆய்வாளர் ஆனந்த் மேற்பார்வையாளர் ஜீவானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர்
மீன் கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தினர் மற்றும் ஒரு சில உணவகங்களிலும் தீடீரென ஆய்வு நடத்தினர்.
டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்
Tags:
Comments:
Leave a Reply