Wednesday, October 16
Breaking News:
Breaking News:
விழுப்புரம் CEO திரு.ரெ.அறிவழகன் அவர்களிடம் வாழ்த்து பெற்ற JRC கன்வீனர் முனைவர். ம. பாபு செல்வதுரை.

விழுப்புரம் CEO திரு.ரெ.அறிவழகன் அவர்களிடம் வாழ்த்து பெற்ற JRC கன்வீனர் முனைவர். ம. பாபு செல்வதுரை.

விழுப்புரம் மாவட்டம் CEO திரு. ரெ.அறிவழகன் அவர்களிடம் தான் தொகுத்த குட் சமாரிட்டன் சட்டம் - சாலை பாதுகாப்பு - உயிர் தற்காப்பு - புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்றார்.

JRC கன்வீனர் முனைவர். ம. பாபு செல்வதுரை உடன் இணைக் கன்வீனர்கள் திரு.S.இரவீந்திரன் திரு. E. தமிழழகன், கலைக்குழு பொறுப்பாளர் திரு.G.சகாயராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *